|
|
|
| |
|
Font problem!!! Download tamil font |
|
|
|
தாணுமாலயன் சுவாமி கோயிலில் வரும் 18ல் களப பூஜை துவக்கம் |
சுசீந்திரம் : சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் வரும்
18-ம் தேதி களப பூஜை துவங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள்
காலையில் சுவாமிக்கு களபாபிஷேகம் நடக்கிறது.சுசீந்திரம்
தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை
மாதத்தில் களப பூஜை நடப்பது வழக்கம். கோயில் மூலவரான தாணுமாலய
சுவாமி மற்றும் திருவேங்கிட விண்ணவரம் பெருமாள் சுவாமி
சந்நதியிலுள்ள உற்சவர் மூர்த்திக்கு களபாபிஷேகம் நடக்கிறது.
சுவாமியின் அபிஷேகங்களில் சிறப்பான அபிஷேகமாகவும், அதிக
பொருட்செலவாகும் அபிஷேகங்களில் ஒன்றாகவும் களபாபிஷேகம்
கருதப்படுகிறது.வரும் 18-ம் தேதி காலையில் களபாபிஷேகம்
துவங்குகிறது. தொடர்ந்து 12 நாட்கள் களபாபிஷேகம் நடக்கிறது.
13-வது நாள் மகா கணபதி ஹோமத்துடன் களப பூஜை நிறைவு பெறுகிறது.
களப பூஜை நாட்களில் தினமும் காலை 4.30 மணிக்கு நிர்மால்ய
அபிஷேகம், 6 மணிக்கு தாரை அபிஷேகம், 6.30 மணிக்கு மிர்ஷ்டான
ஸ்ரீபலி, 9.30 மணிக்கு உச்ச கால அபிஷேகம், 10 மணிக்கு தீபாராதனை,
10.15 மணிக்கு களப பூஜை, 12 மணிக்கு ஸ்ரீபூதபலி ஆகியவை
நடக்கிறது.ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினரும், பக்தர்களும்
செய்து வருகின்றனர்.
|
|
Updated : 07-05-2010 |
|
rqW ThL
KyPL, UL- {eLPL AL֡L AWz NR]
LXYV] EQ T֣yL LT AT
|
|
AWr ERW
RZL Y E[ KyPL, UL LPL, {eLPL, hT]e LPL
T\Y LXYV] U LXTP EQT֣yL, UL T֣yL,
hT]jL CR֥ AY\ LT AeL RZL AWr ERWy|[.
ART UYyPjLRֿ rLRW\ AL֡L AWz NR] SP,
SPYzeL ULQ| Yf\֟L.
hU UYyP rLRW\ Q CVeh] UsR] ERW T SL
ERV[ rTWUV[ RXU YyPW rLRW UT֟YV[ Yeg
W^, rLRW BY[L NYL, RjLpY, TXfQ, NYWjL
BfV֟ LQP h] S rqW AWz NR] SP].
RքUXV rY֖ L֫X JyzE[ KyPL rLRWU] hzS TVT|RT|f\R?
Ajh TVT|RT| T֦ RW GTTz E[? G NR] SP]. C
pX KyPL LXTP U LXY T֣yL TVT|RT|Y
LQ|zeLTyP. AY\ AL֡L EP]zVL TR NR].
hT]jL AT
UL LPL SPR NR] HW[U] LXY T֣yL U LXTP
RX L|zeLTy| TR NVTyP. C LPeLWL[ RV֡
T] N hT]jL U RQ냟 TeLy|L, LXYV]
hT]jL BfVY AL A[ CR LQ|zeLTyP.
TR NVTTyP LXY hT]jL[ AL֡L Wyz Lyz AR].
U, CT LXY T֣yL[ TVT|Y֟ L|UV] SPYzeL
G|eLTT| G AL֡L GoNR].
|
|
|
|
|